Home Categories Individual Indian Youth Sports Association and Tamil Nadu Silambam Martial Arts Association
Individual - December 7, 2021

Indian Youth Sports Association and Tamil Nadu Silambam Martial Arts Association

சிலம்ப விளையாட்டு வீரர்கள் மற்றும் சிலம்ப பயிற்சி அகாடமிஅனைவருக்கும் யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இந்தியன் யூத் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் மற்றும் தமிழ்நாடு சிலம்பம் தற்காப்புக்கலை கழகம் சார்பாக ஆரோக்கியமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!!!உலக வரலாற்றில் முதல்முறையாக நம் தமிழ்நாட்டின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பத்தை பாதுகாக்கும் எண்ணத்திலும் மற்றும் நமது பாரம்பரிய வீர விளையாட்டின் பெருமையை இந்த உலகத்திற்கு தெரிவிக்கும் வகையில் ஒரு மாபெரும் உலக சாதனை முயற்சி…சிலம்பம் காப்போம் / SAVE SILAMBAMஉலக சாதனை தலைப்பு:1. உலகில் முதல் முறையாக இந்தியா முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட சிலம்ப விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் *2021 நிமிடத்திற்கான சிலம்பம் தற்காப்பு கலை பயிற்சி பட்டறை* ( 33 Hours 68 Minutes – 34 நாட்கள், தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி) மற்றும் *100 மணி நேரம் தேசிய சிலம்ப விளையாட்டு போட்டி.* 2. நம் தமிழ்நாட்டின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பம் தற்காப்பு கலையின் வரலாறு, அதன் முக்கியத்துவம், அதன் பலன்கள் மற்றும் அதன் பெருமையை இந்த உலகத்திற்கு தெரிவிக்கும் வகையில் *சிலம்பத்தின் பெருமை / PRIDE OF SILAMBAM* என்ற தலைப்பில் *உலகின் மிகப்பெரிய சிலம்பம் புத்தகம்* (365 பக்கங்கள் – 8 அடி உயரம் X 6 அடி அகலம்) உருவாக்கும் மாபெரும் உலக சாதனை முயற்சி. சிலம்ப விளையாட்டு வீரர்கள் மற்றும் சிலம்ப பயிற்சி அகாடமி அனைவரையும் இந்த உலக சாதனையில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வரவேற்கிறோம்… *இந்த உலக சாதனையில் பங்கு பெறுவதற்கும் மேலும் விவரங்களுக்கு அணுகவும்:* யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இந்தியன் யூத் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் & தமிழ்நாடு சிலம்பம் தற்காப்புக்கலை கழகம்.+91 95000 83738 / +91 95000 72526 / +91 97875 89354…

Leave a Reply

Check Also

MOST ARTIST TO PERFORM BHARATANATYAM AND DRAW A 133 FEET TALL IMAGE OF THIRUVALLUVAR USING ONLY THEIR FOOT WORK

UNIVERSAL ACHIEVERS BOOK OF RECORDS Certify and Honour KASTHURI THILAKA NRITHYA SARASWATHI…