we invite all folk artists to participate in this great world record…
உலக வரலாற்றில் முதல்முறையாக நமது நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுக்கும் வகையிலும், நமது பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளை இந்த உலகிற்குக் தெரிவிக்கும் வகையிலும் மற்றும் உலகெங்கும் உள்ள நமது நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் ஒரு மாபெரும் உலக சாதனை முயற்சி…எனவே நாட்டுப்புற கலைஞர்கள் அனைவரையும் இந்த மாபெரும் உலக சாதனையில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்…



MOST ARTIST TO PERFORM BHARATANATYAM AND DRAW A 133 FEET TALL IMAGE OF THIRUVALLUVAR USING ONLY THEIR FOOT WORK
UNIVERSAL ACHIEVERS BOOK OF RECORDS Certify and Honour KASTHURI THILAKA NRITHYA SARASWATHI…